"என் பேச்சைதட்டமாட்டா(ன்)"
என்று
மகனை சான்றோர்
ஆக்குவதைவிட
மருமகளை போன்றோர்
ஆக்கும்பொழுது
வென்றுவிடுகிறது பக்கத்து வீட்டம்மாவின்
மோடித்தனம் !!
பி.கு. கடைசி வார்த்தை வினைச்சொல் மட்டுமே !
என்று
மகனை சான்றோர்
ஆக்குவதைவிட
மருமகளை போன்றோர்
ஆக்கும்பொழுது
வென்றுவிடுகிறது பக்கத்து வீட்டம்மாவின்
மோடித்தனம் !!
பி.கு. கடைசி வார்த்தை வினைச்சொல் மட்டுமே !
No comments:
Post a Comment