Thursday, August 17, 2017

வஞ்சகம்

"என் பேச்சைதட்டமாட்டா(ன்)" 
என்று 
மகனை சான்றோர்  
ஆக்குவதைவிட
மருமகளை போன்றோர் 
ஆக்கும்பொழுது
வென்றுவிடுகிறது பக்கத்து வீட்டம்மாவின்
மோடித்தனம் !! 

பி.குகடைசி வார்த்தை வினைச்சொல் ட்டுமே ! 

சகோதரரின் மரணம்

கடவுளையும்பேயையும்
கேள்விக்குறியாக்கி
அழுத்தமாய் 
முற்றுப்புள்ளியிட்டது 
விதி !!!