என்
பிறந்த நாளையே
சிறிதொரு தாளாய்கூட
கருதியதில்லை வாழ்
நாட்களில்
நின்
பிறந்த நாளைத்தவிர
பிறிதொரு நாளும்
தெரிவதில்லை நாள்
காட்டியில்
இவ்வுலகத்தின்
அத்துனை அழகையும்
ஆச்சிரியங்களையும் உன்னுள்
ஜனித்தநள் நாள்
இதுவே
பரிசிற்காக
பரியர்த்தனமாய் ஆராய்ந்ததில்
இலங்கை வேந்தனை விட
ஒராயிரும்முறை கலங்கினேன்
நானும்
நின்
செவ்விதழ்களையும் மென்மையும்
உபயமாய் கொண்டு
பூக்களை கொய்தால்
வாடிப்போகும்
நின்
கண்களின் ஒழியை
உபயமாய் கொண்டு
ஆபரணங்களை கொடுத்தால்
பழுதாகிபோகும்
நின்
புன்னகையின் பூரிப்பை
உபயமாய் கொண்டு
பரிசேதேனும் அனுப்பினால்
பழதாகிபோகும்
என்ன
கொடுத்திட என்
கண்மணிக்கு என்னைவிட
சிறந்ததென்று ஏதேனும்
காணோம்
என்
வாழ்க்கை முழுவதும்
உன் மென்மைக்காக
உன் செவ்விதழ்களுக்காகஉன் கண்களுக்காக
உன் புன்னகைக்காக
உனக்காக மட்டுமே
வாழ்வதை தவிர
வேறேதேனும் பரிசுண்டோ
என் உயிரின் ஸ்பரிசமே !!!
பிறந்த நாளையே
சிறிதொரு தாளாய்கூட
கருதியதில்லை வாழ்
நாட்களில்
நின்
பிறந்த நாளைத்தவிர
பிறிதொரு நாளும்
தெரிவதில்லை நாள்
காட்டியில்
இவ்வுலகத்தின்
அத்துனை அழகையும்
ஆச்சிரியங்களையும் உன்னுள்
ஜனித்தநள் நாள்
இதுவே
பரிசிற்காக
பரியர்த்தனமாய் ஆராய்ந்ததில்
இலங்கை வேந்தனை விட
ஒராயிரும்முறை கலங்கினேன்
நானும்
நின்
செவ்விதழ்களையும் மென்மையும்
உபயமாய் கொண்டு
பூக்களை கொய்தால்
வாடிப்போகும்
நின்
கண்களின் ஒழியை
உபயமாய் கொண்டு
ஆபரணங்களை கொடுத்தால்
பழுதாகிபோகும்
நின்
புன்னகையின் பூரிப்பை
உபயமாய் கொண்டு
பரிசேதேனும் அனுப்பினால்
பழதாகிபோகும்
என்ன
கொடுத்திட என்
கண்மணிக்கு என்னைவிட
சிறந்ததென்று ஏதேனும்
காணோம்
என்
வாழ்க்கை முழுவதும்
உன் மென்மைக்காக
உன் செவ்விதழ்களுக்காகஉன் கண்களுக்காக
உன் புன்னகைக்காக
உனக்காக மட்டுமே
வாழ்வதை தவிர
வேறேதேனும் பரிசுண்டோ
என் உயிரின் ஸ்பரிசமே !!!
No comments:
Post a Comment